Sunday, May 31, 2009

ஃ யு

சாதி சண்டை

சுடுகாட்டில்

கல்லறை கட்டுவதில் ...

*********************************

பட்டம் பறக்கிறது

வானில்

நீலாவாக ...

**************************************

சாதி சண்டை இல்லை

எங்கும் சமதர்மம்

சராயகடை ...!

********************************

காந்தி அஞ்சலி

வானொலில்

பிராந்தி கடைஈல் ...

*******************************

ஆபாச படம்

ஹவுஸ் புல்

Q-நாளைய காட்சிக்கு ....

*************************************

கோடை

மழை குடைக்குள்

அவசரம்

ஓட்டை குடை....

*************************************************
கோடை சுடுகிறது

சூரியன்

நிழல்லில் ...
**************************************************
பூமி அழுதது

கோடை ...

மழை வெப்பம் ....!
********************************************
பக்கெட் பால்

பசு எருமை கழுதை

கபட பால் அழகாய் வெற்பனை ....
****************************************************
புட்டி பால்

குழைந்தைக்கு

தாய் அழகுக்காக ...
***************************************

ஊசி

புல்லாஇங்குழல்லில்

அடுப்பு ஓதினான்

பகவான் கிஷ்ணன் ...

*********************************

அரைகீரை அம்பாநீ

விற்றாலும்

அதிக வீலைதான்...

*******************************

நாய் கடித்து

பூனை சாஊ

தெருவில் ...

*******************************

போலி மருத்துவர்

ஊசியை

தொடை ஈல் குத்தினார் ...

***********************************

மரம் நிழலில் தூங்கி

வேயீல்லில்

முழிதிருக்கிறது ....

*************************************

கொசு

வ்யாதி வருவதறுக்கு

ஊசி போடுகிரது

****************************************

************ஓட்டேரி செல்வகுமார்

மனைவி

ஆலமரம்

நிழல் இல்லாமல்

உறங்குகிறது இரவில் ...

********************************

வெய்ஈல் சூடு

குடைக்குள்

நிழல்லாய் சூரியன் ...

*************************************

சைவ ஓட்டலில்

அசய்வம் ...

சாம்பாரில் ஈ ....

*********************************

நீரோஇத் உபயோகம்

அதிகம் இல்லை

இந்தியாவில் அதிகமாய் "ஏய்எட்இஸ் "

*********************************************

கற்பு கரசி

கண்ணகிதான்

மனைவி என்ன ...?

***********************************************

********ஓட்டேரி செல்வகுமார்

கள்ள ஒட்டு

கட்சி தகராறு

அடி தடி போஸ்டேரில்

சிரிக்கும் தலைவருக்கு...
**************************************
கை கலப்பு

சாவூ வீட்டில்

எரிபதா ?? புதைபதா ??
************************************
சுதந்திர நாட்டில்

சிம்ப்லியாக

காந்தி சுடப்பட்டார் ...
*********************************
ஆகஸ்ட் 15

ஒரு நாள் விடுமுறை தினம்

இந்திய மக்களுக்கு ...

*****************************************

ஜன நாயகம் நாட்டில்

படு கொலை

கள்ள ஓட்டில் ....

**************************************************

சிலுவைகள்

பாவியாய்

ஏசு

சிலுவைஎல்...
**************************
சிலுவை

அழுதது

பாவம் செய்ததற்கு ...
******************************
சிலுவைகள் தயார்

ஏசு வந்தால்

மீண்டும் அறைவதற்கு ...
*********************************
ஏசு ரத்தம்

சிலுவை சின்னத்தை

கடவுள் ஆஃகிவிட்ட்டது ...
********************************************
ஏசு இனீ

வரமாட்டார் பாவங்கள்

வாழ்க ...
*******************************************


எறும்புகள்

அழகாய் இருந்தது

பிணம் எரியாத

சுடுகாடு ....
******************************
சுடு காடு பக்கத்தில் வீடு

கல்லறை இனி

வீ டுகள்தான் ...

**********************************
கொசு கடி

குழந்தை அளவில்லை

பழக்கம் ....
********************************
எச்சில் சோறு

மிச்சமாய் இலைகள்

நாய்களுக்கு அல்ல ....
**********************************
பெரந்தி கடைகள்

காந்தி ஜெயந்தி விடுமுறை

மது கள்ள மார்க்கெட்ல் விற்பனை ...........
*************************************
சிலைக்கு செருப்பு மாலை

உஊரில் ...

சாதி சண்டை ....!
***********************************
மத கலவரத்தில்

கடவுள்

பிள்ளையார்க்கு செருப்பு அடி ...
**************************************
வாக்காளர் பெயர்ல்

தாத்தா உயர் திளுந்தார்

இறந்த தாத்தா ...
******************************
சொந்த தேசத்தில்

அகதியாக தமிழன்

ஹிந்தி படிக்கிறான் ...
**************************************
யானை மீதிதும்

நசுங்கவில்லை

எறும்புகள் ...!
***************************************




Saturday, May 30, 2009

பகல்

கள்ள நோட்டுகளில்

காந்தி சிரிக்க

தவறவில்லை...
*******************************
பூஸ்வானம்

வெடித்து விட்டது

சிறுவனின் முகத்தில் கறி ...?
**************************************

கடன் பட்டு வாழ்கை

வசதியாக எலைகள்

கந்து வட்டி வாழ்க ...
*******************************************

புழு தின்ன ஆசை பட்டு

தூஇந்டிலில்

துடித்தது கடல் மீன் ...
****************************************

சிறு முள்

பெரிய முள் இணைந்தது

பகலில் மணி -12
******************************************

*******ஓட்டேரி செல்வகுமார்




சிரி சரி

அழகி போட்டி

ஆபாச உடையோடு

நாய் ....
*************************************
காமம் நடிகைஎன்

உடலில் அல்ல

உடைஈல் ...
************************************
இரவில் நீலாவூக்கு

தென்னை மரம்

வீசுருகிறது ....?
**************************************
வீஇட்க்கு வீடு

மரம் வளர்தாள்

உலகம் வாழும் ...
**************************************
இறந்த அப்பா

புகை படமாக

சுவரில் சிரிக்கிறார் ....
********************************************
+++ஓட்டேரி செல்வகுமார்

வாலிபம்

சூரியனை

உடைத்து

நிழல் தருகின்றன மரஇங்கள் ...
******************************************
கோழி சண்டை

இறந்து போநது

மனுஷன் ...
***************************************
ஈழத்தில் எரிந்து

சாம்பல் ஆனது

எங்கள் தமிழ் ....?
*****************************************
பினஇங்கள் குவியலில்

தமிழினின் அடையாளம்

காணவில்லை ஈழம்...
***************************************
உன் பார்வை

வரமமா..? இல்லை சாபமா ..?

வாடுகிறது வாலிப இதயம் ...!
***********************************
==ஓட்டேரி செல்வகுமார்

பூ குறும்பு

அலை அலைகிறது
காதலுகாக அல்ல
காற்றுக்காக ...
***********************
நேற்று வந்த
மழைஈல் ...
குடை பெடிகிறது காளான்
****************************
பூக்களிடம் குறும்பு
பட்டாம் பூச்சிக்கு
அடி உதை காற்று ...
*******************************
சுடசுட டீ...
பட படக்கும் எறும்புகள்
நரக தண்டனை ...
************************************
++++ஓட்டேரி செல்வகுமார்
*************************************

Friday, May 29, 2009

ஏசு

ஒரு கிருஇஸ்துவர்

மறித்து விட்டார்

ஏசு கிறிஸ்து ...

*****************************

தமிழன் பிணங்களை

வைத்து சிங்கள தீவீல்

இணி பாலம் கட்டலாம் ...

**********************************************

நாய் சண்டை

சத்தம் அதிகம்

ஒன்றும் வீசேசம் இல்லை ...

****************************************************

ஆண் நாய்

பின்னால் பெண் நாய்

காமம்தான் நாய்களின் காதல் ...

*********************************************************

காதல் ஒழிக

காமம் வாழ்க

தமில் காதல் ...!

***********************************************

ஆபாச திரை படம்

விட மிக மோசம்

தமிழ் திரை படம் ...

*******************************************************

இது காதல் அல்ல

காமம் வாழ்கிறது

இன்று காதலில்

கர்பம்மானபின் திருமணம் ...

***************************************

ஒருத்தனுக்கு

கூத்திகள் பத்து....

எஅட்ஸ்தான் ஆப்பு...

********************************************

கரு களைப்பு

இன்று காதல்

குல தொழில் ...

**************************************************

சாதிகள் இல்லை

இன்று

தெருக்களில் மட்டும் ....!

*****************************************************

சிலுவை மரம்

பாவியானது

எசு மரணத்தில் ....==ஓட்டேரி செல்வகுமார்

*************************************************************

வளர்க

சாதி சண்டை

காதல் திருமணம்

வீடு பாவம் ...

*************************

கலப்பு திருமணம்

காவல் நிலையத்தில்

காதல் வளர்க ...?

*****************

மட்டும்

சிரிக்கும் புத்தர்

தொப்பை

நல்ல ஜோக்...!
***************************
தொப்பை

வளர்கிறார்கள் இன்று

நாளை நோஇயலியாக...

************************
தொப்பை

வளர வளர

கொழுப்பு தொல்லை ....!

**************************
எலி
தொப்பை
வளர்கிறது பூனைக்காக ...

*****************************************
பிள்ளயார் தொப்பை ஓவர்

ரத்தம் பரிஇட்சை

மட்டும் செயுங்கள் ...++=ஓட்டேரி செல்வகுமார்
*****************************

அது

மழை

துளி ...

பூக்கள் மீது

**********************

பனி துளி

நுனிஎல்...

சிரித்தது புள் ...!

***********************

பாகிஇச்தான் பந்து

அணுகுண்டாக

இந்திய கிரிக்கெட் ...!

***********************

கடற்கரை மணல்

கவிதை எழுதுகிறது

காதலர்கள் பாதங்களில் ...?

******************************************

யானை யை

கடித்து விட்டது

கொசு...

************************************

எலியை கண்டு

ஓடிஅது பூணை

சகுனம் சரிஇல்லை ...

*************************

*****ஓட்டேரி செல்வகுமார்

ஜெய் அனுமன்

பூக்களிடம்

ஒரு வார்த்தை

இப்ப்ப்பு ...

*****************

மத கலவரம்

ரத்த தானம் இலவசம்

பூமிக்கு ....

*************************

காந்திஎடம்

கை தடிக்கு பதிலாக

துபாக்கி ...

**********************************

குரங்கு கழுத்தில்

பூ மாலை ...

ஜெய் அனுமான் ...!

*****************************************

மனிதம்

சாதிகள்
கலவரம்
மனிதம் படு கொலை...

மனிதம்

சாதிகள்
கலவரம்
மனிதம் படு கொலை...

மனிதம்

சாதிகள்

கலவரம்

மனிதம் படு கொலை...

போலி

பூக்கள்

சிரித்தன

காகிதமாக ...

சிலுவைகள்

எங்களுக்கு

முன்று முறை ...

அனுதினமும்

ஸோரு...

கிடைத்தால் சூரியன்னை

உடைபோஅம்...

உடைகள் கிடைத்தால்

பூமி யை கால்பந்து

வீளியாடுவோம் ...

உறைவிடம் கிடைத்தால்

புதிய உலகம் செய்வோம் ...

ஆனால் ...

உலை க்கும் எங்களக்கு

வெறும் ...

சிலுவைகள் தயார் ...

+++ஓட்டேரி செல்வகுமார்

*********************************

கூத்து

கூத்தாடிகள்

கூத்து ஆடினார்கள்

சந்துக்கு சந்து ...

மக்கள் கூட்டம்

கூட்டமாய் ...

ரசித்து மயக்கத்தில்

நின்றது ....

ஓட்டு களை

வாஇங்க ...

கூத்தாடிகள்

கை நீட்டினார்கள்

மக்களிடம் ...

ஒட்டு கூத்தாடிகளுக்கு

மட்டும் ...

கிடைத்தது ...

சட்டசபை நாடக

சபை ஆனது

நாடு ...

சாராயமயம்மானது ....

கூத்துகளை

சன் நியூஸ்ல் பார்க்கலாம் ...

++ஓட்டேரி செல்வகுமார்

***************************

*******************************

கண்ராவீ

பூனை நடை

அவள் புட்டம்

ரசிக்க பட்டது ...

கேமரா கிளிக் கில்

அவள் முகம்

ஆரதிக்கபட்டது ..

கூந்தலை வைத்து

வர்ணனை செய்யப்பட்டது

அவளிடம் பல

அசடு கொசிட்ன்ஸ்

?????????????-பின்பு

மார்பு குலுக்கு

ஆடைகளின்

சன்துகளில் சதைகள்...

காட்டி ஆகா என

எல்லோர் முன்னாள்

இளித்தால் உலக அழகி ...

+==ஓட்டேரி செல்வகுமார்

********************************

************************************

ஜெய் பாரத் மாதா ...?

ஸிவாத தலை முடி

எண்ணெய் படாத

தலை ...

சதை கைட்டுகிற

ஆடைகள் ...

சகிக்க முடியாத

அழுக்கு...

பை தியமாய் பிச்சை

எடுத்து வாழ்கிறாள் ...

பாரத மாதா 1947

ஆகஸ்ட் 15 இல் இருந்து ...

ஜெய் பாரத் மாதா ...?

இந்திய சோசலிசம்

ராமருக்கு கோவில்

பாபருக்கு மாசுதி

மந்திரிகளுக்கு

மாளிகை கள் ...

அதிகாரிகளுக்கு

சொகுசுகள் ...

மற்ற அரசியல்வாதிகளுக்கு

ஊழல் பணம் ...

உழைக்கும்

மக்கள் எங்களக்கு

மட்டும்

இருக்க...

கூவம் ஆறு ...

அல்லது

பிளாட்பாரம் ...

அல்லது

சுடுகாடு ...

வேறு என்ன ...?

*****ஓட்டேரி செல்வகுமார்

======+++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++

Thursday, May 28, 2009

ஊர்வலம்

ஒன்னுமே ...

அந்த

அரசியல் வாதி

பேஅசவில்லை

ஆனாலும் ...

கூட்டம் கூட்டம்

அதிகமாய்

அந்த அரசியல்வாதி

பின்னால்

நகர்கிறது

கை கால் அசிகாமல்

பந்தாவாக ஊர்வலம்

போய்கொண்டு

இருக்கிறார்...

மாஇன்பு மேகு --பிணமாக ...!

***ஓட்டேரி செல்வகுமார்

====+++++++++++++===+++++++

+++++++++++++++++++++++++

Monday, May 25, 2009

நக்கல்

வாலிபம் ...

வருகிறது

கிழடுகளுக்கு

அன்று

சில்க் ...

இன்று

நமீதா ...

சிறு நீர்

கழுதை

சிறுநீர் கழித்தது...

ஆபாச ...

போஸ்டர் மீது ...

Sunday, May 17, 2009

புள் நுனி

பளிச் சிரிப்பு

புல்லின் நுநிஎல்

பனி துளி ...

ஒரு துளி

சிட்டு குருவீ

காதலில் ...

அதிகமாய் காமம் ...

கொப்ஞ்சம்மாய் காதல் ...

சிரிப்பு

பனை மரம்

வானத்தில்

ஒட்டடை

அடிக்கிறது ....

நிழல் சிரிக்கிறது...

இலவசம்

புத்தன்

பாவம் செய்து விட்டான்

அஹிம்சை

ஆசை ...

தமிழன் பெனைங்கள் ...

ஸ்ரீலங்காவில் ....

இலவசமாக ....

Saturday, May 9, 2009

இது ஒரு பூ

புத்தம்

புதிய ...

புத்தகம்

வாசனையை

துப்புகிறது ...

வாசக வண்டுகள் மீது ...

நூலகம்

நூலகம்

க்குட

இங்கு ...

புத்தகம்தான் ...

போதி மரம் அல்ல ...

பாமர

வாசகர்களுக்கு ....

இணையம்

புத்தகம்

இல்லாத

நூலகம்...

இணையத்தளம் ...

கைது

காமம்

கற்று ...

கல்யாணம் செய்

இல்லாவிட்டால்

கல்யாணம்

உன்னை கைது செய்யும் ....

கட்டில் லில் அல்ல ...

இனிய இல்லத்தில் ....

சுடு

மரம்

அழுதது ...

யாரும்

பாஃகாதபோது ...

சூரிய மளையெல் ...

மாண்பு

நாய்கள்

வால் ஆடுகிறது
நாய்களிடம் ...

அல்ல ...

மனிதர்களிடம் ....

பசி

நாய் கள்

சண்டை ...

காமத்திற்கு ...

பசி...

நாய் கலுஃகு அல்ல ...

சகுனம்

பூனை

எலி ...

சண்டை

சரியான சகுனம்

பூனை ஃ கு ...

திருடு

காஃ கா

வடை ...

கிழவி ...

புதுசு

அவள் ...

மெல்ல ...

சிரித்தால்

ஒரு..

புது கவிதை ...

மனிதம்

மதம்

மாறினார்

ஆண்டவன் ...

மனிதனாக...

மனிதம்

மதம்

மாறினார்

ஆண்டவன் ...

மனிதனாக...

மரம்

நிழல்

இல்லாத மரம்

இருளில் ...

குளிர்ச்சியாய் ...

பகலில்

வெப்பமாய்...

காலையில்

சோகமாய்

மாலையில்

வெறுமையாய்

காட்சி தருகிறது ...

Thursday, May 7, 2009

இதுவும் கொலை

ஜனநாயகம்

படுகொலை

கள்ள ஓட்டுஃகு ...

தயார் நெலை

ஆளும் கட்சிகளும்

எதிர் கட்சிகளும் ...

அப்படி போடு

ஆலோபதி

மருத்துவத்தில்

வாழும் கிழவி ...

நாட்டு வைத்தியம்

செய்கிறாள் ...

அடடா ...

இல்லற வாழ்வில்

சமையல் அறைக்கும்

படுகை அறை இக்கும்

ஓடி ஓடி ...

வாழ்வில் ஓய்வு

பெற்று

முடிகிறாள் பெண் ....

இந்திய ஜனநாயகம்

ஒட்டுகள்

கள்ள நோட்டுகளால்

விற்பனை ...

வாழ்க இந்திய ஜனநாயகம் ....

சிரி சிரி

கள்ள நோட்டில்

காந்தி மாகாத்மா

அழகாய் சிரிக்கிறார் ....

வாழ்கை

குப்பை

பொறுக்கும் ...

அவனின் வாழ்கை

குப்பையாய் இருக்கிறது ...

வால்

காகித

காய்ற்றாடி

இறகை ...

இல்லாமல்

வாலில்

பறக்கிறது ...

நெலை

கொலை ...
கொலை ...
எங்கும் கொலை ...
இஈல தமிழர் நாட்டில்
பெனங்கள் க்குட ...
கொலை ...
இது தமிழர் நெலை ....

கடி

புத்தகம்

நுலகத்தில்

நல்ல தூக்கம்

கொசு கடிஎல் ....

புது வ்சுரி

புத்தகம்

விசுறியானது

கோடை காலத்தில் ...

வெட்டு ...

மரம்
நிழலால் ...
அந்த சாலையெல்
நின்று சுவாசிக்கிறது ...

அழகு

உன் கண்களை விட

அழகு ...

உன் புருவம் ...

இதற்கு

நான்
தாடி வளர்ஃ வில்லை
அவள் கூந்தல்...
வளரவீண்டும் ....

சற்று

புடவை

இடுப்பு

தெரியத்தான்

தமிழ் கலாச்ஆரத்த்தில்...

சற்று ஃ ...inkam

கைது

கண்கள்

கைது செய்தன

இதயத்தை ...

அல்ல ...

உடலின் அளவை +அழகை ...?

பசி

மலத்தின்

மேல்...

பஸியோடு...

புழுக்கள் ....

ஆ ...

குளத்தில்

வெள்ளை காக்கா

ஆ ....

கொஃகு...

அழுகை

கூவம்

அழுதது ...

கங்கை யை விட ...

சுத்தம் சுகாதாரமாக

இருந்தும் ...

யாரும் ...

சட்டை செய்யாததால் ...

உறவு

கூவம்

கொசு

இரண்டையம் ...

பிரிக்க இணைக்க

முடியாது ...

மாமியார் +மருமகள்

உறவு...

இதுதான் வாழ்கை

வலை
கடலில்
சில மீன்கள்
சிரித்தன ...
சில
மீன்கள்
அழுதன ....

Wednesday, May 6, 2009

வாழ்க

தமிழ் வாழ்கிறது


தமிழ்நாட்டில் அல்ல ...


அயல்நாட்டில் ...