Sunday, October 17, 2010

எப்படி அது

அது எப்படி

இது எப்படி... ?

எது எப்படி

அது அப்படி

இது இப்படி ...?

இது அது எது ...?

Thursday, May 6, 2010

இது காதல்


காதல் செய்யாத

மனிதன்

உலகில் இரண்டு பேர்

ஒருவன் பிறக்கவல்லை

அடுத்தவன் இறந்துவிட்டான்

ஆவல்


என்...
நலம்

நலம் ...

அறிய ஆவல்

உன்னிடத்தில்

ஒ ...

நான் நீ
காதல் ...
சாம்பார்...?

Thursday, June 4, 2009

கைது காதல்


மூன்று மணி நேர

பகல் கனா

சினிமா ....

***************************

கனவில் டுயட்

பாடுகிறது...

பழைய காதல் ...

*********************************

டுயட் பாட ஆசை

கடற்கரை

அலைகள் ...

****************************************

கண்கள்

காதல் செய்தன

காமத்ஐ ....

***************************************

காதல் கைது

செய்கிறது ...

கனஉகலை ...

***************************************

***ஓட்டேரி செல்வகுமார்

குடை

ஈரறஊ சிலந்தி

கூட கட்டுகிறது

ஸோந்த வீடு ...

*****************************

எது குடித்தும்

தல்லாடாதது

பூமி ...

*****************************

நத்தை நடைஈல்

தாஇத்தா

ஓடுகிறார் ...

******************************

அம்மாவிடம் அடி உதை

குழந்தைக்கு

அழுகைக்கு சாக்ளைட் ....

***************************************

சிலைக்கு அடி உதை

வேஅடிதது

சாதி கலவரம் ...

**************************************

மழை வந்தது

வாசலில் நீர் தலித்து

கோலம் அழிந்தது ....

*********************************

மழை அழகு

சற்று நனை

குடை விரியதாமதம் ...

****************************************

***ஓட்டேரி செல்வகுமார்

கடன்

காலியாய் இருந்த

வீடு ...

வாசல் நாள் வரவு கோலம்...

************************************

என்னைஇய் யை தின்று

எஅப்பம் விடுகிறது

விளக்குகள் ...

******************************

சேரிக்குள் சகஜமாய்

சாக்கடை

நுழைகிறது வீடீஎர்க்குள் ....

***************************************

தீ மிச்சம்

பீடி ...

நூனி .....

*******************************************

அடமானத்தில்

முள்கிய வீடு

அப்பா வைத்த கடன் ...

*********************************************