Monday, April 27, 2009

சிரிப்பு

புத்தன்
சிரித்தான்
தங்க விகிராகமாக ....

இது...


அஷ்ட லக்ஷ்மி

கோவில்



வாசலில் ...



ஆறு +எழு பிட்சைகாரர்கள் ...

Sunday, April 26, 2009

குளிர்

கடற்கரை

காற்று

கோடையை

குளிர் சாதன குளிர்

ஆக்கியது

குசு நியூஸ்

குசு ...

நியூஸ்...

அந்த நடி கை

மயக்கம்

காரணம்

அந்த முன்று நாள் ....

தாவல்

மரம் விட்டு
மரம் ....
குரங்கு தவௌகிர்ரது...
அப்படி ஆண் மனம்
ஆடுகிறது ....
பெண் விட்டு பெண்...

க்குவம்

கொசு வின்

வாழ்வில்...

க்குவம்...நதி

படுகையானது ...

ஒருமை

நீ நான் அல்ல ...

நான் நீ அல்ல ....

நம் காதல் மட்டும்

ஒஇந்ட்ராகா....எப்படி...?

டை

கழுத்தில் கட்டும்
கோவநம் ...
கலர்" டை"....கள்

விற்பனை

என் தேசத்தில்

கோவநம்

க்குட...

விளம்பர படுத்தி

விற்கிறார்கள் ....

சிரி

மின்சாரம்

வந்து பூக்கிறது

உன்

siripil

இடி

உன் சிரிப்பு

மின்னலால்

என் இதயத்தில்.....

இடி ....







சிவம் +செக்ஸ்

ஆண் குறி

பெண் குறி

பெண் குறிக்குள்

ஆண்குறி

சிவா லிங்கம் ....

நடிஇப்பு

ஆபாச திரை படத்தில்

அழகாய் நடிக்கிறது

ஆண் குறியும்

பெண் குறியும் ....

வாஸ்து

வாஇஸ்து...

சரிஇல்ல்யை ...

வீடு மாற்றினார்கள் ...

உலகம்மே சரியல்லை

எதய்...மாஇற்றுவது....?

வறுமை அருசி

வறுமையை

கைது பண்ண

வக்கு இல்லை ...

ரேசன் கடையேல்...

ஒரு ருபாயெல் அர்சி

பசி

மலத்தின் மேல்

பசியோடு

இக்கள் ...

நாயறு கிழமை

பிப்ரவரி னாயறு

கிலமயெல்....

வெறி சோடி கிடந்தது

ரயில்

நிலையம் ....

காம காதல்

முத்தம் கொடுக்கதான்

அழகாய் ...

காதலாய் காமம் ....?

கிலோ

அவளது கன்னம்
ஆப்பிள் தான்
கால் கிலோகுடதெராது ....

ஆடை

கை குட்டை தான்

ஆடை ...

இன்றைய இளம் பெண்களுக்கு...

இம்சை

மீசை அழகுதான்

முத்தத்திற்கு

இம்சை அவளுக்கு...

Wednesday, April 22, 2009

புத்த தருமம்

புத்தன்

போதிமரத்தின்

அடி யெல்...

மெல்ல கண் திறந்து

பாஇர்கிறான்

சிங்கள வெறி அரசு

நடத்தும் இன படு குலைகளை....

தாடி

தாடி வளர்த்தால்

காதல் என்றால்

சாமியார்கள்

காதல் மன்னர்களா...?

எப்படி ....

நீ மெல்ல

சிரி...

நீ வேக மாக

சிரித்தால் ...

என் இதயத்தில்

ஷாக் அடிக்கிறது ....

Saturday, April 18, 2009

நெலை

கழிப்பறை

இல்லாத

பள்ளி கூடந்கல்

கற்பிக்கிறது

கணிபொறி அறிவியல் ....

அழகு

தொப்பை

அழகுதான்

பிள்ளை யார்க்கு...

முட்டை

கோழி போட்டட

முட்டை யெல்

சைபெர் இல்லை ...

மிஸ்

மிஸ் தமிழ் அன்னை

மிஸ் ஸய்து விட்டால்

புடவையை ...

கபடி

நான் அவளை
பார்கயெல்...
கண்கள்
ஆடுகிறது...
கபடி...கபடி...

Friday, April 17, 2009

சாம்பார்

காதல் கத்திரிக்காய்

காமம் முருங்கைகாய்

சாம்பராய் வாஇல்கை...

ஹைக்கு கவிதை

வீழி எழுதிய

துளி பா ...

கண் அடித்தல் ...

கவிதை வீழி

வீழி எழுதும்

கவிதையெல்...

அர்த்தம் இல்லை

அனர்த்தம் இருந்தது

ஆபாசமாக ...

ரத்த ஆறு

இஈளத்தில்...

ஓடுவது

ஆறுகள் அல்ல ..

தமிழ் மக்களின் ரத்தம் ...

புடவை

புடவை க்குட

ஆபாசம் ஆகிவிட்டது

இடுபோடு முந்தானை...

மாஇர்பில் கைக்குட்டை

ரவிக்கை மட்டும் ...

நிழல்

வானம் பூமிஏயல்...

இருந்தது ...

அந்த எரி யெல்

நிழல் லாக ....

நாத்தம்

பீடி

நாத்தம்

பீடிகை

பிடித்தது

கட்டனகழி பெடத்தில் ....

Tuesday, April 14, 2009

வியர்வை

முச்சு வாயங்கி

ஓடியும் ...

மின் விஸுரிகு

வேஅர்க வில்லை....

அமுது

தமிழ் ஃகு

அமுது என்று

பேரு ...

ஆனால்

அமுதுஃகு

தமிழ் என்கிற பேரு

இல்லை ...

அதுசரி

அமுது என்ன்றால் என்ன ...?

பாடல்

பாடாத காஃகா

பாடியது...

பாட்டி சுடும் வடைக்காக...

நீதி ...

கொலை
இனபடு ....
இந்தியா அரசு
நடத்துகிறது...
இலங்கை இராணுவம்
என்கின்ற ...
போர்வியல்....

சாவு

கோழி சண்டை

கைகள் தட்ட படுகிறது

சுருண்டு சாகிறது

சண்டை கோழிகள் ....

நிளை

தமிழ் கூவம்

நதி ...ஆனது

சென்னை வாசிகளிடம் ...

Monday, April 13, 2009

எந்த நேரங்களிலும்

காமம்

காதல்

இரண்டும்

ஓயன்றுதான்இர்ண்டு

ஆனால் ...

இன்பம் இல்லை ...


எந்த நேரங்களிலும்

கவிதை

அவள்

விழிகளால் கவிதை

எழுதினால் ...

எஅப்படி

என் இதயத்தில்

அசகு ஆனது ...

சினிமா ரசிகர்கள்

சினிமா

தியேட்டர்

அடி தடி

ரகளை சண்டை

ரசிகர்களுக்குள் ...

சினிமா ஃகு ...

ஷோ ஹௌஸ் புல்
வரிசை நிற்கிறது
அடுத்த ஷோவோக்கு ...

இதுதான் மதம்

மத கலவரத்தில்

மாண்டு போஅனார்கள்

மானமீகு மனிதர்கள் ...

அவலம் சுகாதாரம்

கட்டண கழிபெடம்

நாறுகிறது

சுத்தம் இல்லாமல்

கட்டணம் எதற்கு ...?

எச்சில் நாய்கள்

தெரு வீசப்பட்ட
எச்சில் இலய்களில்
எலும்புகளையம்
விட்டு விடவல்லை
நாய்கள் ...

மரணம்

ஏசு செலுவைஎல்

அறையப்பட்டது

பாவத்தின் சம்பளம் அல்ல

புனித மரணம் ...


Sunday, April 12, 2009

அரசியல் அவலம்

ராமர்க்கு கோவில்

பாபருக்கு மசூதி

மக்களுக்கு கோவிந்தா நாமம்...

சு - தன்தெரம்

இந்தியா சுதிந்திரம்

பெஇற்றது ...

வெறும் நுஉரு

லக்ட்சம் குடும்பங்கள்

மட்டுஅம்

வாழ்வதற்காக ...தான் ...

இம்சை

போதி மரதடியெல்

அமர்ந்து இருந்த

புத்தன் னை

கடித்து கொசு ...

அடடடா

இம்சை

முனங்கினான் புத்தன்

இன்று காந்தி

காந்தி எடம்
கை தடிக்கு
பதிலாக
திருபாச்சி அருவா கத்தி ...

Saturday, April 11, 2009

பெயர் கவிதை

கவிதை
...அழுக்குதான்
அவள்
திரு பெயர் அழகு
கவிதை
என்னக்கு மட்டும் ...

மகா மிக

கிளி ஜோசியம்
டுபுதான்...
இருபெனுஅம்
பறக்க முடியாத
கிளி
மற்றவர்க்கு
தரும் ...
தன்னம்பிக்கை
ஐந்து ருபாய்உ
மிக மிக ...
உயர்ந்தது ...

அடகு

அடகு
கடைக்கு ...
ஓடினால் ...
கண்ணகி
கடல் கரை ஓரத்தில்
இருந்து ...
முச்சு வந்ததும் காற்
சிலம்பை ...
அடகு வைக்க ...

Friday, April 10, 2009

அன்புள்ள கூவம்

கூவம்...
நாற்றம்
இல்லாமல்
சென்னை வாசி
வாழ முடியாது...

நடிப்பு

பளு பிலிம்
நடிகை
நன்றாக நடிக்கிறாள்
படுகெயல்...

இட்டு காமம் ...

ப்ளுபிலிம்

பார்த்து

சின்ன பையன்

சுய இன்பம்

செய்கின்றான் ...

நாளை

மனைவீ இஎடம் ...

உறவு குலவதற்காக...

போரா ஆட்டம்

சின்ன பாப்பா

பூமி யை

உதைக்கிறது...

பஞ்சு கால்களால்

அழுதவாறு ...

ஒ ....

பசி...

சின்ன பாப்ப ...பசிக்கான

சண்டையல் ...

அடிபடுகிறது பூமி ...!

அழுகை

பூமி யை


எட்டி உதைக்கிறது


சின்ன பாப்பா


அழுதவாறு

பூனை+ எலி

சட்டம் போலீஸ்

இரண்டும் ...

எலிஉம்...

பூனை மாதரி

எது...எலி ..

எது பூனை

யாருக்கும் புரியாது

யாருக்கும் தெஅரியாது....

தமிழ் நிளை

தமிழ்
மெல்ல
சாகிறது
தமிழ் மக்கள்
தமிழில் ...
ஒரு நிமிடம்
குட ...
பேச இயலாததை
பார்த்து ...