Friday, April 10, 2009

போரா ஆட்டம்

சின்ன பாப்பா

பூமி யை

உதைக்கிறது...

பஞ்சு கால்களால்

அழுதவாறு ...

ஒ ....

பசி...

சின்ன பாப்ப ...பசிக்கான

சண்டையல் ...

அடிபடுகிறது பூமி ...!

No comments:

Post a Comment